வெளியானது டிவிட்டரின் புதிய அம்சம்!!
டிவிட்டர் பக்கத்தில் புதிதாக மூமென்ட் என்ற அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளங்களில் ஒன்று டிவிட்டர். பேஸ்புக்குக்கு இணையாக இருப்பதும் டிவிட்டர் தான். மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ள
இந்த சமூக வலைத்தளமான டிவிட்டர். தற்போது புதிய அம்சம் ஒன்று வழங்கி உள்ளது. இந்த அப்டேட் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது. டிவிட்டர் பக்கத்தில் புதிதாக மூமென்ட் என்ற அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரே சமயத்தில் இரண்டு டிவிட்களை புதிய அப்டேட் வழங்கியது டிவிட்டர்.