அமேசான் பிரைம் டே சேல் 2023: அமேசானில் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale 2023) இன்று அதாவது ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும். இந்த விற்பனையில் சிறந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும். அமேசான் பிரைம் டே சேல் 2023 ஜூலை 15 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கும், இது ஜூலை 16 ஆம் தேதி இரவு 11.59 வரை இயங்கும். வாடிக்கையாளர்கள் இந்த விற்பனைக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு நாள் ஷாப்பிங் திருவிழா


இந்த இரண்டு நாள் ஷாப்பிங் திருவிழாவின் கீழ், அமேசானில் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வயர்லெஸ் இயர்போன்களை வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். அமேசான் பிரைம் டே சேலில், போட், நாய்ஸ் உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகளின் இயர்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில் 1000 ரூபாய்க்கு குறைவான TWS இயர்போன்கள் சில சிறந்த சலுகைகளுடன் விற்கப்படும். இந்த தனித்துவமான டீலக்ளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


Blaupunkt BTW100 Xtreme Earbuds


அமேசான் பிரைம் டே சேல் 2023 இன் போது Blaupunkt BTW100 Extreme ஐ தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வயர்லெஸ் புளூடூத் இயர்போன் 99 மணிநேர ப்ளேடைமுடம் வருகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பாட்கள் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகின்றன. இதன் விலை ரூ.3,999 ஆகும். எனினும் அமேசானின் இந்த விற்பனையில் இதை ரூ.799 -க்கு வாங்கலாம்.


boAt Airdopes Atom 81 Earbuds


அமேசானின் இந்த விற்பனையில் boAt Airdopes Atom 81 Earbuds -ஐ தள்ளுபடியில் வாங்குவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதன் விலையில் 82 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.4,490 ஆகும். எனினும் அமேசானின் இந்த விற்பனையில் இதை ரூ. 799 -க்கு வாங்கலாம். எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி அட்டை சலுகையும் இதில் கிடைக்கிறது. இவற்றின் மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது ஓபல் பிளாக், பேர்ல் ஒயிட் மற்றும் ஏரோ ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. 


மேலும் படிக்க | டிவிட்டர் மூலம் இனி சம்பாதிக்கலாம்: மானிடைசேஷன் செய்வது எப்படி? முழு விவரம்


வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்


அமேசான் பிரைம் டே விற்பனையின் போது வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் தள்ளுபடியுடன் விற்கப்படும். இந்த வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை ரூ. 5,499 -க்கு பதிலாக வெரும் ரூ. 998 -க்கு வாங்குவதற்கான வாய்ப்பு இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் பணம் செலுத்தினால் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். போல்ட் இயர்போன்கள் 10 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தையும், சார்ஜிங் கேஸுடன் 40 மணிநேரம் வரையிலான மொத்த ப்ளேடைமையும் அளிக்கின்றன. 


Noise Buds VS104 Earbuds 


Noise Buds VS104 Earbuds -இல் ப்ளூடூத் 5.2 இணைப்பின் ஆதரவு கிடைக்கிறது. 13mm ட்ரைவர் கொண்ட இந்த இயர்போன் டச் கன்ட்ரோலுடன் வருகிறது. வயர்லெஸ் இயர்பட்கள் IPX5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இது உடற்பயிற்சிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் 3 வண்ண வகைகள் மிட்நைட் ப்ளூ, கோல் ப்ளேக் மற்றும் மிண்ட் க்ரீன் ஆகியவை ஆகும். எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி அதன் விலையில் 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் அசல் விலை ரூ.3,499 ஆகும். இந்த விற்பனையில் இது வெறும் ரூ. 1,000 -க்கு விற்கப்படுகின்றது.


மேலும் படிக்க | ChatGPT மூலம் நீங்கள் கோடீஸ்வரரும் ஆகலாம்... அது எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ