விரைவில் Instagram-ல் இந்த புதிய வசதி?
![விரைவில் Instagram-ல் இந்த புதிய வசதி? விரைவில் Instagram-ல் இந்த புதிய வசதி?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/03/05/126952-7474745.jpg?itok=MxvUjkGA)
பிரபல புகைப்பட பதிவேற்ற வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram), விரைவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல புகைப்பட பதிவேற்ற வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram), விரைவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் விரைவில் வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்பட்டு இருந்த நிலையில், விரைவில் வர இருக்கும் புதிய அப்டேட்டில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.