Google Doodle today: பிரபல பெண் எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃப்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃப் பிறந்தநாள் இன்று. இவர் 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
கலிஃபோர்னியா: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃப் பிறந்தநாள் இன்று. இவர் 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. வெர்ஜீனியா வூல்ஃப்பின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை பெருமைப்படுத்தும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது.