ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல ஆபர்களை அறிவித்தவண்ணம் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலிகாம் சந்தையில் இவர்களுடன் போட்டிப்போட்டு தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள வோடபோன் நிறுவனமும் புதிய திட்டங்களை அறிவத்து வருகின்றது.


அந்த வகையினில் ரூ.199 கட்டத்திற்கு, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற கால் அழைப்புகளை (STD/Local) வழங்குகிறது. தினசரி 1GB டேட்டா-வினையும் வழங்குகிறது.


இத்திட்டம் வோடபோன் வாடிக்கையாளர்களிடையோ பெரும் வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது!