பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலத்தில் சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. 


இதில் அந்த பேருந்து யாரும் எதிர்பாரத விதமாக திடீரென பேருந்து தீ பிடித்ததில், அதில் பயணம் செய்த 27 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 


தகவலறிந்து, சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.