காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி TTV உண்ணா விரதம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் தஞ்சையில் உண்ணா விரதம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் தஞ்சையில் உண்ணா விரதம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!
மத்திய அரசிற்கு அழுத்தம் தரமுடியாத மாநில அரசினை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேளாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், அம்மாக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வரும் மார்ச் 25 ஆம் நாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை உண்ணா விரதம் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
என குறிப்பிட்டுள்ளார்.