பாம்புக்கும் தேளுக்கும் சண்டை: வித்தியாசமான வீடியோ வைரல்
இணையத்தில் வைரல் ஆகும் இந்த வீடியோ, ‘எதிரியை வெல்லப் போகிறாயா இல்லையா என்பதை தீர்மானிக்க உன் உருவமும், அளவுகளும் முக்கியமல்ல, உன்னுடைய தனிச்சிறப்பும் மன உறுதியும் தான் எதிராளியை வெல்ல முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.’ என்ற பாடத்தை நமக்கு புகட்டுகிறது.