நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியில் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ
Viral Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் குரங்கு செய்யும் ஒரு வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை.