இப்படியும் செய்யலாமா?: ஜீரோ கிராவிட்டியில் உடற்பயிற்சி!
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISS) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் புதுவிதமாக உடற்பயிற்சி செய்யும் விதத்தை காட்டியுள்ளது.
இந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர், புவிஈர்ப்பு விசை இல்லாத இடமான ஜீரோ கிராவிட்டி நிலையத்தில் எவ்வாறு உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாக செய்துள்ளார்.
(Video courtesy: NASA Johnson)
விண்வெளி வீரர் ஜாக் பிஷ்ஷர் தான் விண்வெளி நிலையத்தில் பயிற்சி செய்வதைப் போலவே இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.