பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC)-ன் 19 வது CPC கட்சி தலைமை பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு CPC-ன் தலைமை பொறுப்பினை வகிப்பார்.


செய்தி நிறுவனங்களின் அறிக்கையின்படி, இந்த 19-வது CPC மத்திய கமிட்டியில்  CPC-ன் அரசியல் அதிகார குழு, நிலைக்குழு மற்றும் பொது துறை பதிவிகளுக்கான தேர்வுகளை நடத்தும்.



CPC தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான தேர்வானது, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மத்திய குழுவால் கூட்டப்படுகிறது.


CPC தேசிய காங்கிரஸிற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்தல் ஆணையம் ஆகியவை மத்திய குழுவால் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.