காபூல் பயங்கரவாத தாக்குதல்: நீளும் பலி எண்ணிக்கை!
காபூலில் நடைப்பெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 எட்டியுள்ளது!
காபூலில் நடைப்பெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 95 எட்டியுள்ளது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐரோப்பிய யூனியன் அலுவலகம், அமைதி ஆணையம், உள்நாட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகம் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட பகுதிகளில், ஆம்புலன்ஸில் வெடிகுண்டுகள் நிறப்பட்டு பயரங்கரவாதியால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூலில் நடைப்பெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40 எட்டியுள்ளது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐரோப்பிய யூனியன் அலுவலகம், அமைதி ஆணையம், உள்நாட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகம் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட பகுதிகளில், ஆம்புலன்ஸில் வெடிகுண்டுகள் நிறப்பட்டு பயரங்கரவாதியால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இன்டர்கான்டினென்டல் உணவகத்தில் கடந்த 20-ம் தேதி ஆயுதம் தாங்கிய தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் காபூலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அப்புகுதி மக்களிடேயே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது!
இந்த தாக்குதலில் இருந்து மீள்வதற்கான அனைத்து வகையிலும் உதவ இந்தியா முன்வருவதாக இந்திய வெளியுறது துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ள இந்தியா இந்த தாக்குதலானது மனித நேயத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும் கண்டித்துள்ளது!