ஈரான் ஜார்கோஸ் மலை பகுதியில் 66 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெஹ்ரானில் இருந்து யசோஜுக்கு பயணம் செய்த விமானம் ஆனது தெற்கு ஈரானில் உள்ள இஸாபான் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஈரானின் அவசரநிலை சேவை உறுதிபடுத்தியுள்ளது.


இந்த பயணிகள் விமானத்தில் 50-லிருந்து 60 ப்ரியாணிகள் வரை பயணித்து இருக்கலாம் எனவும், இந்த விபத்து குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் பிர் ஹோசைன் கூவிலவன்ந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் உடல் சேதம் குறித்த சாத்தியகூறு தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


விபத்து ஏற்பட்டுள்ள டெஹ்ரான் யசூஜ் ஆனது இஸ்ஃபஹான் மாகாணத்தில் ஒரு சிறிய நகரம் ஆகும். ஈரான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மைய ஈரானிலிருந்து 480 கிலோமீட்டர் (300 மைல்கள்) தெற்கே அமைந்துள்ளது.


(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)