லண்டன் மேயர் சாதிக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு புதிய செல்லப்பிராணி வளர்பதாகவும் அதன் பெயர் லூனா கான் என்றும், என் குடும்பத்தில் ஒரு புதிய நபர் வந்திருப்பதை நான் மகிழ்ச்சியுடம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.