அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் வாஷிங்டன் மாணத்தில் உள்ள டாகோமா பகுதியில் இருந்து ஒலிம்பியா சென்று கொண்டிருந்த ரயில் நெடுஞ்சாலை பாலத்தை கடக்கும் போது தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 


இதில் ரயில் ஒரு பெட்டி பாலத்திற்கும் ரோட்டற்கும் இடையே அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் சுமார் 100 பலர் காயமடைந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.