நேற்று இரவு முனிச் நகரின் பிரபல வணிக வளாகத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்த தாக்குதலின் வீடியோ இங்கே கீழே தரப்பட்டுள்ளது.


பார்க்க வீடியோ:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING