ஹோலி ஸ்பெஷல்: பாதுகாக்க சில முறைகள்

ஹோலிப் பண்டிகை இந்த வருடம் மார்ச் 13-ம் தேதி கொண்டாடப்படும். ஹோலி பண்டிகை வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து இந்திய மாநிலத்தைச் சார்ந்தவர்களாலும் கொண்டாடப் படுகிறது என்பதும் உண்மை. ஹோலியின் சிறப்பே அதில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் தான். 

Last Updated : Mar 10, 2017, 01:09 PM IST
ஹோலி ஸ்பெஷல்: பாதுகாக்க சில முறைகள் title=

புதுடெல்லி: ஹோலிப் பண்டிகை இந்த வருடம் மார்ச் 13-ம் தேதி கொண்டாடப்படும். ஹோலி பண்டிகை வட இந்தியப் பண்டிகையாக இருந்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து இந்திய மாநிலத்தைச் சார்ந்தவர்களாலும் கொண்டாடப் படுகிறது என்பதும் உண்மை. ஹோலியின் சிறப்பே அதில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் தான். 

ஹோலியில் சருமம், முடி போன்றவற்றை எப்படி பாதுகாப்பது என்று பாப்போம்:-

* ஹோலி கொண்டாட்டத்தின் போது தலை முடியை பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள். ஏனெனில் ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் வண்ணப் பொடிகள் எளிதில் வேர் வரை சென்று ஒட்டிக் கொள்ளும். பிறகு அவற்றை அகற்றுவது சிரமம். ஹோலிக்குச் செல்லும் முன் தலைமுடியின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யவும்.

* ஹோலி விளையாடும் முன்பு உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசவும் குறிப்பாக உங்கள் காதுகள் பின்னால் தடவவும்.

* உங்கள் தோல் பாதுகாக்க டார்க் நிறம் ஆடையை அணியவும்.

* ஹோலி விளையாடுவதற்கு முன்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது தோல் நீரேற்றம் அதிகரிக்க வைக்கும்.

* ஆபத்தான ரசாயன வனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

* கூடலை பாதுக்காத்துக்கொள்ள கூந்தலை மெலிசான துணியால் முடி பாதுக்கத்துகொள்ளவும்.

* நிறங்கள் இருந்து பாதுகாக்க உங்கள் உதடுகளில் லிப் தைலம் பயன்படுத்தவும்.

Trending News