தமிழ்நாடு

கோடநாடு விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம்... ஜெயக்குமார்!

கோடநாடு விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம்... ஜெயக்குமார்!

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப்போல் மது அருந்துபவர்கள் தாங்களே திருந்த வேண்டும்

Jan 16, 2019, 02:11 PM IST
ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி - கமல்ஹாசன்!

ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி - கமல்ஹாசன்!

ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Jan 16, 2019, 01:32 PM IST
சேலம் அண்ணா பூங்காவில் MGR, Jayalalitha மணிமண்டபம் திறப்பு!

சேலம் அண்ணா பூங்காவில் MGR, Jayalalitha மணிமண்டபம் திறப்பு!

சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Jan 16, 2019, 12:09 PM IST
மீனவர் படகுகளை தகர்க்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை தேவை...

மீனவர் படகுகளை தகர்க்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை தேவை...

இந்திய மீனவர் படகுகளை தகர்த்து கொலை செய்யும் இலங்கை கடற்படை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Jan 16, 2019, 10:47 AM IST
தங்கம் விலை கிராமிற்கு ₹ 2 உயர்வு, வெள்ளி ₹ 10 காசு குறைவு..!

தங்கம் விலை கிராமிற்கு ₹ 2 உயர்வு, வெள்ளி ₹ 10 காசு குறைவு..!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

Jan 16, 2019, 10:42 AM IST
பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.....

பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.....

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.......

Jan 16, 2019, 08:28 AM IST
எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு......

எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு......

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி எந்த வித அசம்பாவிதமும் இன்றி நிறைவு......

Jan 15, 2019, 05:55 PM IST
தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை BJP அமைக்கும்: பொன்.ராதா

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை BJP அமைக்கும்: பொன்.ராதா

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டணியை பாஜக உறுதியாக அமைக்கும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....

Jan 15, 2019, 01:21 PM IST
ராணுவ தொழில் வழித்தடம்; திருச்சியில் துவக்கி வைக்கிறார் ராணுவ அமைச்சர்...

ராணுவ தொழில் வழித்தடம்; திருச்சியில் துவக்கி வைக்கிறார் ராணுவ அமைச்சர்...

தமிழகத்தின் திருச்சியில் வரும் ஜனவரி 20-ஆம் நாள், தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைக்கின்றார்!

Jan 15, 2019, 11:16 AM IST
கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்..

கோடநாடு விவகாரம் குறித்து EPS விளக்கமளிக்க வேண்டும்: கமல்..

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெறிவித்துள்ளார்!

Jan 15, 2019, 11:16 AM IST
கோலாகலமாய் துவங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.....

கோலாகலமாய் துவங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.....

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம், சீறிவரும் மாடுகளைப் பிடிக்க காளையர்கள் ஆர்வம்....

Jan 15, 2019, 09:54 AM IST
தங்கம் விலை கிராமிற்கு ₹2 உயர்வு, வெள்ளி 10 காசுக் குறைவு!

தங்கம் விலை கிராமிற்கு ₹2 உயர்வு, வெள்ளி 10 காசுக் குறைவு!

தமிழகத்தில் இன்று (15.01.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Jan 15, 2019, 09:53 AM IST
தமிழர் வாழ்வில் நலமும் வளமும் பெருக பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

தமிழர் வாழ்வில் நலமும் வளமும் பெருக பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் தை பொங்கல் திருநாளில் நலமும் வளமும் பெருக வேண்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Jan 15, 2019, 09:07 AM IST
கோடநாடு விவகாரம்: உண்மை வெளிவர... சிறப்பு விசாரணை ஆணையம் தேவை -ஸ்டாலின்

கோடநாடு விவகாரம்: உண்மை வெளிவர... சிறப்பு விசாரணை ஆணையம் தேவை -ஸ்டாலின்

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jan 14, 2019, 07:18 PM IST
27 மீனவர்கள் கைது: மீனவர்களை காப்பாற்ற நிரந்தரத் தீர்வு தேவை: PMK

27 மீனவர்கள் கைது: மீனவர்களை காப்பாற்ற நிரந்தரத் தீர்வு தேவை: PMK

தமிழக மீனவர்கள் 27 பேரை கைது செய்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு தேவை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை! 

Jan 14, 2019, 05:42 PM IST
அரசியலில் எதுவும் மாறலாம்; கூட்டணி குறித்து விரைவில் நல்லது நடக்கும்: OPS

அரசியலில் எதுவும் மாறலாம்; கூட்டணி குறித்து விரைவில் நல்லது நடக்கும்: OPS

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன என தமிழக துணைமுதல்வர் OPS கருத்து....   

Jan 14, 2019, 12:16 PM IST
கோடநாடு விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை - சாமுவேல்!

கோடநாடு விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை - சாமுவேல்!

கோடநாடு கொள்ளை தொடர்பான வீடியோ விவகாரத்தில் டெல்லியில் கைதான சயான், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்!

Jan 14, 2019, 10:03 AM IST
தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: PMK கோரிக்கை

தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: PMK கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை.....

Jan 14, 2019, 09:47 AM IST
தங்கம் விலை கிராமிற்கு ₹2 உயர்வு, வெள்ளி 10 காசுக் குறைவு!

தங்கம் விலை கிராமிற்கு ₹2 உயர்வு, வெள்ளி 10 காசுக் குறைவு!

தமிழகத்தில் இன்று (14.01.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

Jan 14, 2019, 09:29 AM IST
இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 28 இந்தியர்கள் கைது!

இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 28 இந்தியர்கள் கைது!

இலங்கையின் கச்சத்தீவு பகுதில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Jan 14, 2019, 09:21 AM IST