வலைத்தளம்

Sandakozhi 2: முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்?

Sandakozhi 2: முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்?

விஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படத்தின் டிவிட்டர் விமர்சனம் என்ன?

Oct 18, 2018, 01:03 PM IST
கார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்....

கார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்....

அமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்...

Oct 17, 2018, 05:42 PM IST
#MeToo பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் MJ.அக்பர் ராஜினாமா...

#MeToo பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் MJ.அக்பர் ராஜினாமா...

#MeToo பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் MJ.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்...

Oct 17, 2018, 05:00 PM IST
லீனா மணிமேகலை மீது இயக்குனர் சுசிகணேசன் அவதூறு வழக்கு...

லீனா மணிமேகலை மீது இயக்குனர் சுசிகணேசன் அவதூறு வழக்கு...

பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக திரைப்பட இயக்குனர் சுசிகணேசன், அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்....

Oct 17, 2018, 02:07 PM IST
'U' சான்றிதழ் பெற்ற சீதக்காதி படத்தின் 2வது போஸ்டர் ரிலீஸ்

'U' சான்றிதழ் பெற்ற சீதக்காதி படத்தின் 2வது போஸ்டர் ரிலீஸ்

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

Oct 17, 2018, 01:13 PM IST
WATCH: டெல்லி ஸ்வீட்ஸ் கடையில் துப்பாக்கிசூடு....

WATCH: டெல்லி ஸ்வீட்ஸ் கடையில் துப்பாக்கிசூடு....

குருகிராமில் உள்ள ஓம் ஸ்வீட்ஸ் கடையில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய மர்ம நபர்கள்...! 

Oct 17, 2018, 10:59 AM IST
வெளியானது வடசென்னை! டிவிட்டரில் ரசிகர்கள் கருத்து இதுதான்!!

வெளியானது வடசென்னை! டிவிட்டரில் ரசிகர்கள் கருத்து இதுதான்!!

தனுஷ், ஐஸ்வா்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வடசென்னை படத்தின் டிவிட்டர் கருத்து என்ன?

Oct 17, 2018, 10:12 AM IST
#MeToo - குற்றம் செய்பவர்களுக்கு ரஜினி, கமல் ஆதரவாக இருக்கிறார்களா?

#MeToo - குற்றம் செய்பவர்களுக்கு ரஜினி, கமல் ஆதரவாக இருக்கிறார்களா?

பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து தெரியப்படுத்தினாலேயே அச்சுறுத்தல் வருகிறது என எழுத்தாளர் லீனை மணிமேகலை தெரிவித்துள்ளார்!

Oct 16, 2018, 06:47 PM IST
விமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் AirAsia பணிப்பெண்!

விமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் AirAsia பணிப்பெண்!

விடுமுறையினை கழிக்க விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்?... குறிப்பாக AirAsia விமானத்தில் பயணிப்பவரா!... அப்போ உங்களுக்காவே காத்திருக்கிறது ஒரு இன்ப செய்தி!

Oct 16, 2018, 06:22 PM IST
 Video: கடன் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரிக்கு நடுரோட்டில் தர்மஅடி!

Video: கடன் கொடுக்க மறுத்த வங்கி அதிகாரிக்கு நடுரோட்டில் தர்மஅடி!

வங்கி கடன் வேண்டுமெனில் தனது படுக்கையறைக்கு வர வேண்டும் என கூறிய வங்கி மேளாலரை, இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Oct 16, 2018, 02:18 PM IST
வைரமுத்து-வை தொடர்ந்து சுசி கணேசன் மீது பாலியல் புகார்!

வைரமுத்து-வை தொடர்ந்து சுசி கணேசன் மீது பாலியல் புகார்!

பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Oct 16, 2018, 01:00 PM IST
நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியுடன் திரிந்த முன்னாள் எம்.பி., மகன்!- வைரல் வீடியோ!

நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியுடன் திரிந்த முன்னாள் எம்.பி., மகன்!- வைரல் வீடியோ!

டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே துப்பாக்கியுடன் திரிந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி., மகனின் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

Oct 16, 2018, 12:49 PM IST
Video: ராகுல் திராவிட்டையும் விட்டு வைக்காத #MeToo விவகாரம்!

Video: ராகுல் திராவிட்டையும் விட்டு வைக்காத #MeToo விவகாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என செல்லப்பெயரால் அழைக்கப்படும் ராகுல் திராவிட்டின் இளமைகால வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Oct 16, 2018, 10:57 AM IST
Video: உடற்பயிற்சியில் புது யுக்தியை கையாளும் Ziva Dhoni!

Video: உடற்பயிற்சியில் புது யுக்தியை கையாளும் Ziva Dhoni!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Oct 15, 2018, 07:33 PM IST
#MeToo இது புரியல? வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்

#MeToo இது புரியல? வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்

பாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து "இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

Oct 15, 2018, 06:56 PM IST
ஏபிஎல் டி-20: ஆறு பாலில் ஆறு சிக்ஸ் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் :வீடியோ

ஏபிஎல் டி-20: ஆறு பாலில் ஆறு சிக்ஸ் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் :வீடியோ

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் (வயது 20) ஒரே ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Oct 15, 2018, 06:05 PM IST
ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!

ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!

ரோகித் ஷர்மாவிற்கு ரசிகர் ஒருவர் முத்தம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Oct 15, 2018, 05:59 PM IST
Watch: இசையால் வாடிக்கையாளரை கவரும் 'ஸ்வீட் கார்ன்' வியாபாரி...!

Watch: இசையால் வாடிக்கையாளரை கவரும் 'ஸ்வீட் கார்ன்' வியாபாரி...!

இனிப்பு சோளம் தயார் செய்யும் பத்திரத்தில் எளிமையான இசையை வாசித்து வாடிக்கையாளரை கவரும் 'ஸ்வீட் கார்ன்' வியாபாரி...! 

Oct 15, 2018, 05:54 PM IST
புலியுடன் விளையாடும் தமிழக அமைச்சர்! வைரலாகும் வீடியோ

புலியுடன் விளையாடும் தமிழக அமைச்சர்! வைரலாகும் வீடியோ

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள ஒரு புலியுடன் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Oct 15, 2018, 04:35 PM IST
நடிகர் அஜித் போல் Bike Racing-ல் கலக்கும் இளம் நடிகை!

நடிகர் அஜித் போல் Bike Racing-ல் கலக்கும் இளம் நடிகை!

நடிகர் அஜித் குமார் Bike Racing,  Car Racing என கலக்கி வரும் நிலையில் அவரைப் போல் கோலிவுட் நடிகை அலிஷா அப்துல்லாவும் Racing துறையில் சாதனைகள் பல படைத்து வருகின்றார்.

Oct 15, 2018, 04:13 PM IST