விளையாட்டு

AsiaCup2018: தோனி டக்-அவுட் ஆனது ஆத்திரம் வருது மக்களே...Video

AsiaCup2018: தோனி டக்-அவுட் ஆனது ஆத்திரம் வருது மக்களே...Video

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி.

Sep 19, 2018, 04:58 PM IST
LIVE INDvsPAK: 162 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான்; இந்தியாவின் இலக்கு 163 ரன்கள்

LIVE INDvsPAK: 162 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான்; இந்தியாவின் இலக்கு 163 ரன்கள்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்; அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்கும் பாகிஸ்தான்.

Sep 19, 2018, 04:45 PM IST
INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு

INDvPAK ஆசியா கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான். முதலில் பேட்டிங் தேர்வு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி, பழிதீர்க்குமா? இந்தியா. இன்று மாலை 5 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. 

Sep 19, 2018, 01:22 PM IST
Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!

Asia Cup 2018: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா...!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Sep 19, 2018, 09:28 AM IST
Asia Cup: 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 285; ஹாங்காங்யின் வெற்றி இலக்கு 286

Asia Cup: 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 285; ஹாங்காங்யின் வெற்றி இலக்கு 286

இன்று மாலை ஐந்து மணிக்கு இந்தியா மற்றும் ஹாங்காங் மோத உள்ளன.

Sep 18, 2018, 03:44 PM IST
ஹனி மூன் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்...!

ஹனி மூன் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்...!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டானி வில்ஸை திருமணம் செய்துள்ளார் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..! 

Sep 18, 2018, 03:40 PM IST
Asia Cup: 2-வது போட்டியிலும் அதிர்ச்சி தோல்வி, வெளியேறியது இலங்கை!

Asia Cup: 2-வது போட்டியிலும் அதிர்ச்சி தோல்வி, வெளியேறியது இலங்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தோல்வியை சந்தித்ததன் மூலம் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது!

Sep 18, 2018, 07:22 AM IST
Asia Cup 2018, SLvAFG: இலங்கை அணி வெற்றி பெற 250 ரன்கள் தேவை

Asia Cup 2018, SLvAFG: இலங்கை அணி வெற்றி பெற 250 ரன்கள் தேவை

இன்றைய ஆசியா கோப்பை 2018 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை விளையாடி வருகின்றனர்.

Sep 17, 2018, 08:17 PM IST
கேல் ரத்னா விருதிற்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை!

கேல் ரத்னா விருதிற்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை!

இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!

Sep 17, 2018, 04:37 PM IST
#BiggBoss-ல் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீரில் மனைவி...!

#BiggBoss-ல் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீரில் மனைவி...!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாய் களமிறங்கும் கிரிக்கெட் ப்ளேயர் ஸ்ரீசாந்த்; கண்ணீருடன் அவரது மனைவி..! 

Sep 17, 2018, 10:21 AM IST
Asia Cup: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அபார வெற்றி!

Asia Cup: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது!

Sep 17, 2018, 10:09 AM IST
தந்தை ஆகின்றார் விராட் கோலி; இணையத்தில் வைரலாகும் Video!

தந்தை ஆகின்றார் விராட் கோலி; இணையத்தில் வைரலாகும் Video!

விராட் - அனுஷ்கா தம்பதியர் பெற்றோர் ஆகவுள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது.

Sep 16, 2018, 06:19 PM IST
Asia Cup: முதல் போட்டியிலே இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி!

Asia Cup: முதல் போட்டியிலே இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது!

Sep 16, 2018, 12:54 PM IST
ISL 2018-19: கேரள பிளாஸ்டர்ஸ் புட்பால் கிளப் அணியின் இனி சச்சின் இல்லை..!

ISL 2018-19: கேரள பிளாஸ்டர்ஸ் புட்பால் கிளப் அணியின் இனி சச்சின் இல்லை..!

கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியின் பங்குகளை விற்றுவிட்டு, ஐ.எஸ்.எல்-யில் வெளியேறி இருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்...! 

Sep 16, 2018, 10:53 AM IST
பயிற்சி ஆட்டம் வேண்டாம் வேணும்: மாத்தி மாத்தி பேசும் ரவி சாஸ்திரி

பயிற்சி ஆட்டம் வேண்டாம் வேணும்: மாத்தி மாத்தி பேசும் ரவி சாஸ்திரி

டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் பயிற்சி ஆட்டம் குறித்து கோரிக்கை வைத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

Sep 14, 2018, 05:01 PM IST
நம்ம பிரகாஷ் வாரியரா இது... அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

நம்ம பிரகாஷ் வாரியரா இது... அசத்தலான புகைப்படங்கள் வெளியானது!

இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலகி வருகின்றது!

Sep 13, 2018, 01:41 PM IST
இந்தியா ஹாக்கி அணி முன்னாள் தலைவர் சர்தார் சிங் ஓய்வு!

இந்தியா ஹாக்கி அணி முன்னாள் தலைவர் சர்தார் சிங் ஓய்வு!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சர்வதே ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!

Sep 13, 2018, 12:01 PM IST
INDvENG: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து....

INDvENG: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து....

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இங்கிலாந்து....! 

Sep 12, 2018, 09:21 AM IST
யார் இந்த இளம் வீரர் ரிஷப் பந்த்? இவரின் முழுவிவரம் உள்ளே

யார் இந்த இளம் வீரர் ரிஷப் பந்த்? இவரின் முழுவிவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த். இவரின் வரலாறு என்ன? பார்ப்போம்.

Sep 11, 2018, 09:16 PM IST
INDvENG 5வது டெஸ்ட்: ஏன் இந்தியா தோல்வி அடைந்தது -ஒரு பார்வை

INDvENG 5வது டெஸ்ட்: ஏன் இந்தியா தோல்வி அடைந்தது -ஒரு பார்வை

இந்த டெஸ்ட் போட்டி பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிலைத்து நின்று விளையாடி வெற்றி பெறுமா? அல்லது டிரா நோக்கி செல்லுமா? இங்கிலாந்தின் பந்திவீச்சுக்கு முன்னால் இந்திய வீரர்கள் தாக்கு பிடிப்பார்களா? 

Sep 11, 2018, 03:47 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close