உலகம்

நீருக்கடியில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக சேர்த்த 18 வயது சிறுவன்!

நீருக்கடியில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக சேர்த்த 18 வயது சிறுவன்!

நீருக்கடியில் ஒரே மூச்சில் 6 ரூபிக்ஸ் கியூப்-யை வெற்றிகரமாக முடித்த 18 வயது சிறுவன் கின்னஸ் சாதனையை உடைக்க முயற்சி...!  

Aug 18, 2018, 04:07 PM IST
28 ஆண்டுக்கு பின் கண்ணிலிருந்து நீக்கப்பட்ட காண்டாக்ட் லென்ஸ்....

28 ஆண்டுக்கு பின் கண்ணிலிருந்து நீக்கப்பட்ட காண்டாக்ட் லென்ஸ்....

கடந்த 28 ஆண்டுகளாக பெண்ணின் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்சை பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் நீக்கிய மருத்துவர்...! 

Aug 18, 2018, 01:48 PM IST
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்....!

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்....!

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக தெஷ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் பதவியேற்றார்....! 

Aug 18, 2018, 10:14 AM IST
Video: Justin Bieber-யை தோற்கடித்த கொரியன் BTS இசைக்குழு!

Video: Justin Bieber-யை தோற்கடித்த கொரியன் BTS இசைக்குழு!

கொரியாவை சேர்ந்த பிரபல இசைக்குழு BTS, இசையுலகில் மீண்டும் ஓர் சாதனை படைத்துள்ளது!

Aug 17, 2018, 03:07 PM IST
 தீயணைப்பு வாகனத்தில் முதல் நாள் பள்ளி வந்த US சிறுவன்!

தீயணைப்பு வாகனத்தில் முதல் நாள் பள்ளி வந்த US சிறுவன்!

மறைந்த தன் தந்தையினை நினைவு கூறும் விதமாக தீயணைப்பு வண்டியில் தன் முதல் நாள் பள்ளிக்கு வந்து அமெரிக்க சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்!

Aug 17, 2018, 01:32 PM IST
Video: தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாய் மாறிய தந்தை!

Video: தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாய் மாறிய தந்தை!

அன்னையர் தினத்தில், தன் தாயை இழந்த குழந்தைக்கு அன்னையாக மாறிய தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Aug 16, 2018, 01:09 PM IST
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு!

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவு!

ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு! 

Aug 14, 2018, 09:49 AM IST
SeePics: வெறும் எழுத்துக்களால் வித்தை காட்டும் tattoo கலைஞர்!

SeePics: வெறும் எழுத்துக்களால் வித்தை காட்டும் tattoo கலைஞர்!

முகம் தெரியாத நபர் ஒருவரை முதல் முறை பார்க்கும் போது நம்புவது என்பது சாத்தியமில்லாத விஷயம்!

Aug 13, 2018, 04:27 PM IST
தாய்வான் தீவிபத்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

தாய்வான் தீவிபத்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

தாய்வான் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது, மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்!

Aug 13, 2018, 02:05 PM IST
பாக்., சுதந்திர தினம் முன்னிட்டு 30 இந்திய கைதிகள் விடுதலை!

பாக்., சுதந்திர தினம் முன்னிட்டு 30 இந்திய கைதிகள் விடுதலை!

பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி பாக்கிஸ்தான் சிறையில் இருந்து 30 கைதிகள் விடுவிக்கபட உள்ளதாக பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அறிவித்துள்ளது!

Aug 13, 2018, 01:38 PM IST
அணில் துரத்தியதற்கு போலீஸில் புகார் கொடுத்த இளைஞர்!

அணில் துரத்தியதற்கு போலீஸில் புகார் கொடுத்த இளைஞர்!

அணில் குட்டியிடம் இருந்து மனிதரை காப்பாற்றிய ஜெர்மனி காவல் துறையினர்! 

Aug 12, 2018, 06:46 PM IST
NASA சூரியனை நோக்கி தனது பயணத்தை துவங்கியது!

NASA சூரியனை நோக்கி தனது பயணத்தை துவங்கியது!

ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் என சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் ஏவுகிறது! 

Aug 12, 2018, 03:12 PM IST
Video: Car-ஐ காற்றில் பறக்க வைத்த புதுவித KiKi Challenge!

Video: Car-ஐ காற்றில் பறக்க வைத்த புதுவித KiKi Challenge!

இணையத்தில் வைரலாகி வரும் KiKi Challenge-னால் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார் காற்றில் பறந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Aug 12, 2018, 01:28 PM IST
நோபல் பரிசு வெற்றியாளர் V.S.நைபால் காலமானார்...

நோபல் பரிசு வெற்றியாளர் V.S.நைபால் காலமானார்...

நோபல் பரிசு வெற்றியாளரான இந்திய வம்சாவளி எழுத்தாளர் 85 வயதுடைய வி.எஸ்.நைபால் காலமானார்!

Aug 12, 2018, 11:58 AM IST
சியாட்டில் அருகே அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து!

சியாட்டில் அருகே அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து!

ஸ்டோலன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சியாட்டில் அருகே சிறிய தீவில் விபத்துக்குள்ளானது! 

Aug 11, 2018, 11:45 AM IST
விமான குழுவினரிடம் "என் குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சிய தாய்": வீடியோ

விமான குழுவினரிடம் "என் குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சிய தாய்": வீடியோ

பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானத்தின் முடிவால், மயக்கம் அடைந்த குழந்தை. கெஞ்சிய தாய். வைரலாகும் வீடியோ.

Aug 10, 2018, 07:53 PM IST
இணையத்தை கலக்கும் இரட்டை இடுப்பு 'Double denim' Jeans!

இணையத்தை கலக்கும் இரட்டை இடுப்பு 'Double denim' Jeans!

சமீப காலமாக இணையத்தினை கலக்கி வரும் 'Double denim' எப்படி இருக்கும் என தெரியுமா?

Aug 10, 2018, 07:30 PM IST
4-வயது குழந்தைக்கு தாய்பால் ஊட்டுவது வெறுக்கத்தக்க விஷயமா?

4-வயது குழந்தைக்கு தாய்பால் ஊட்டுவது வெறுக்கத்தக்க விஷயமா?

தனது 4-வயது குழந்தைக்கு தாய்பால் ஊட்டிய தாய், சமூக வலைதளத்தில் பெரிதும் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றார்!

Aug 10, 2018, 06:27 PM IST
Video: 3 வயது குழந்தையின் முதல்நாள் பள்ளி அனுபவம்!

Video: 3 வயது குழந்தையின் முதல்நாள் பள்ளி அனுபவம்!

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் குழந்தைகளை கண்டால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தான், ஆனால் குழந்தைகளுக்கு...?

Aug 10, 2018, 05:28 PM IST
பாக்., பாடகி ரேஷ்மா-க்கு கணவன் கையால் நேர்ந்த கொடூரம்!

பாக்., பாடகி ரேஷ்மா-க்கு கணவன் கையால் நேர்ந்த கொடூரம்!

பாகிஸ்தான் நடிகையும், பாடகியுமான ரேஷ்மா அவரது கணவனால் சுட்டுக் கொலை செய்யபட்டார்! 

Aug 9, 2018, 01:32 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close