பல்சுவை

குழந்தைகள் தினத்தை விமர்சையாக டூடுலில் வைத்து கொண்டாடிய கூகுள்....

குழந்தைகள் தினத்தை விமர்சையாக டூடுலில் வைத்து கொண்டாடிய கூகுள்....

குழந்தைகள் தினத்தையொட்டி மும்பை பள்ளி மாணவி வரைந்த ஓவியத்தை கொண்டு கூகுள் தனது டூடுள் பக்கத்தை உருவாக்கி உள்ளது!

Nov 14, 2018, 04:29 PM IST
பொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு

பொய் செய்திகளை பரப்புவோரை கண்காணிக்க 20 குழுக்கள்: வாட்ஸ் ஆப் அறிவிப்பு

இனி வாட்ஸ் ஆப் தவறான தகவல்களைப் பரப்பினால், உங்களை கண்காணிக்க 20 குழுக்கள் அமைத்தது வாட்ஸ் ஆப் நிறுவனம்.

Nov 14, 2018, 09:24 AM IST
கஜா புயல்: பேரிடர் மீட்புப் படை தயார்; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

கஜா புயல்: பேரிடர் மீட்புப் படை தயார்; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Nov 14, 2018, 09:00 AM IST
21 குழந்தைகள் போதும்... லண்டன் தாயின் அதிரடி முடிவு!

21 குழந்தைகள் போதும்... லண்டன் தாயின் அதிரடி முடிவு!

லண்டனில் வசித்து வரும் 42-வயது பெண்மனி ஒருவர், தனது 21-வது பிரசவத்திற்கு பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு முன்வந்துள்ளார்!

Nov 12, 2018, 06:07 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு - எப்பொழுது வாங்கலாம்..!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு - எப்பொழுது வாங்கலாம்..!!

இந்த காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு.

Nov 12, 2018, 05:53 PM IST
பணிக்கொடை காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்க மத்திய அரசு முடிவு

பணிக்கொடை காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்க மத்திய அரசு முடிவு

வேலைத்துறையில் லட்சக்கணக்கான ஊழியர்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. 

Nov 12, 2018, 04:15 PM IST
ஒரே நாளில் $30.7 பில்லியன் விற்பனை செய்து Alibaba சாதனை!

ஒரே நாளில் $30.7 பில்லியன் விற்பனை செய்து Alibaba சாதனை!

ஆன்லைன் விற்பனை உலகில் 10 ஆண்டுகளை கடந்துள்ள அலிபாபா நிறுவனம், ஒரே நாளில் $30.7 பில்லியன் டாலர் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது!

Nov 12, 2018, 01:03 PM IST
சர்கார் சக்சஸ் பார்ட்டி! Cake-ல் இலவச மிக்சி, கிரைண்டர்!!

சர்கார் சக்சஸ் பார்ட்டி! Cake-ல் இலவச மிக்சி, கிரைண்டர்!!

இலவச மிக்சி கிரைண்டருடன் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி சர்கார் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது.

Nov 12, 2018, 11:17 AM IST
கந்தசஷ்டி விழா நாளை!! கந்தசஷ்டி தோன்றிய கதை!

கந்தசஷ்டி விழா நாளை!! கந்தசஷ்டி தோன்றிய கதை!

கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். அந்த வகையில் நாளை அனைத்து முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

Nov 12, 2018, 10:33 AM IST
இனி தெருக்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு நூதன தண்டனை....

இனி தெருக்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு நூதன தண்டனை....

புனேவில் சாலையில் உமிழ்வோருக்கு நூதன தண்டனை கொடுக்கப்படும் என அம்மாநில மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது...! 

Nov 11, 2018, 05:47 PM IST
#OMG - இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் பதாஞ்சலி Jeans!

#OMG - இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் பதாஞ்சலி Jeans!

'பதாஞ்சலி பரிதான்' என்னும் பெயரில் Jeans, T-Shists ஆடைகள் கொண்ட அங்காடி....

Nov 11, 2018, 04:44 PM IST
SeePics: பிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை...

SeePics: பிலிப்பெய்ன்ஸ் விமானத்தில் தோன்றிய திடீர் தேவதை...

விண்ணில் பறந்த விமானத்தில், பசிக்காக அழுந்த பச்சிளம் குழந்தையின் பசியை போக்க விமான பணிப்பெண், குழந்தையின் தாயாக உருமாறி பயணிகளின் கண்ணிற்கு தேவதையாக தெரிந்துள்ளார்!

Nov 11, 2018, 04:11 PM IST
பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணியத்தடை: மீறினால் அபராதம்....

பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணியத்தடை: மீறினால் அபராதம்....

பகல் நேரத்தில் பெண்கள் நைட்டி அணிவதற்கு தடை விதித்து கிராம பஞ்சாயத்து புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது.... 

Nov 10, 2018, 02:59 PM IST
சர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

சர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

சர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ளது.

Nov 10, 2018, 12:49 PM IST
ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகளா?

ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகளா?

நாடு முழுவதிலும் உள்ள ஐகோர்ட்டுகளில் வெறும் 9% பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Nov 10, 2018, 10:51 AM IST
சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சாமியார்

சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சாமியார்

"வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஆன்மிகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Nov 9, 2018, 06:01 PM IST
Canara வங்கியில் 800 பணியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீரா!

Canara வங்கியில் 800 பணியிடங்கள்... விண்ணப்பித்துவிட்டீரா!

Canara வங்கியில் காலியாக உள்ள Probationary Officers பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக Canara வங்கி அறிவித்துள்ளது!

Nov 9, 2018, 12:25 PM IST
காற்றின் மொழி டிரெய்லர் வெளியானது! ஜோதிகாவை பாராட்டும் சிம்பு!

காற்றின் மொழி டிரெய்லர் வெளியானது! ஜோதிகாவை பாராட்டும் சிம்பு!

ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள `காற்றின் மொழி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  

Nov 9, 2018, 11:07 AM IST
நவ., 14-யை ரசகுல்லா தினமாக கொண்டாடும் மேற்கு வங்கம்!

நவ., 14-யை ரசகுல்லா தினமாக கொண்டாடும் மேற்கு வங்கம்!

நவம்பர் 14 ஆம் தேதியை மேற்கு வங்கம் அரசு ரசகுல்லா தினமாக கொண்டா அனுமதியளித்துள்ளது...! 

Nov 8, 2018, 11:01 AM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close