தொழில்நுட்பம்

நிலாவுக்கு செல்லும் முதல் மனிதன் யூசுகு மேசவா -SpaceX அறிவிப்பு....!

நிலாவுக்கு செல்லும் முதல் மனிதன் யூசுகு மேசவா -SpaceX அறிவிப்பு....!

ராக்கெட் மூலம் நிலாவுக்கு பயணம் செய்யப்போகும் முதல் நபரை ஸ்பேஸ்X நிறுவனம் அறிவித்துள்ளது....! 

Sep 18, 2018, 04:34 PM IST
தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு புது வலைதளம் உருவானது!

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு புது வலைதளம் உருவானது!

தேசிய மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக ப்ரத்தியேக இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் வசதியினை NHA துவங்கியுள்ளது!

Sep 18, 2018, 09:36 AM IST
வெற்றிகரமாய் விண்ணில் பாய்ந்தது PSLVC-42 ராக்கெட்....

வெற்றிகரமாய் விண்ணில் பாய்ந்தது PSLVC-42 ராக்கெட்....

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன், பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது...! 

Sep 17, 2018, 08:25 AM IST
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ISRO கவனம்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ISRO கவனம்!

2022-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!

Sep 16, 2018, 03:49 PM IST
ஆதார் எண் இனி கட்டாயம் இல்லை; NTA அதிரடி அறிவிப்பு!

ஆதார் எண் இனி கட்டாயம் இல்லை; NTA அதிரடி அறிவிப்பு!

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் எண் கட்டாயம் இல்லை என தேசிய நுழைவுத் தேர்வு ஆணையம் (NTA) தெரிவித்துள்ளது!

Sep 13, 2018, 01:08 PM IST
UPSC-ன் அதிகாரபூர்வ வலைதளத்தில் Hacker-கள் செய்த வேடிக்கை!

UPSC-ன் அதிகாரபூர்வ வலைதளத்தில் Hacker-கள் செய்த வேடிக்கை!

இந்திய அரசு நிர்வகிக்கும் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைதளமானது திங்கள் இரவு Hack செய்யப்பட்டுள்ளது!

Sep 11, 2018, 11:46 AM IST
புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை வெளியீடு!

புதிய தகவல்தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை வெளியீடு!

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்!

Sep 10, 2018, 05:37 PM IST
இந்தியாவில் வெளியானது Moto G6 Plus; விலை Rs.22,499 மட்டும்!

இந்தியாவில் வெளியானது Moto G6 Plus; விலை Rs.22,499 மட்டும்!

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதுவரவான Moto G6 Plus-னை இந்தியாவில் அறிமுகம் செய்துளது!

Sep 10, 2018, 05:21 PM IST
இனி கியாஸ் சிலிண்டர் பணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம்....!

இனி கியாஸ் சிலிண்டர் பணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம்....!

வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து இனி நேரடியாக பணம் கொடுக்கும் அவசியம் இல்லை...! 

Sep 10, 2018, 11:08 AM IST
Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram!

Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram!

பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram தனது வாடிக்கையாளர்களுக்கான ப்ரத்தியேக சந்தை செயலியினை உறுவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Sep 9, 2018, 04:08 PM IST
710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதி...!

710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதி...!

இந்தியாவில் உள்ள சுமார் 710 ரயில் நிலையங்களில் இனி இலவச Wi-Fi வசதியை பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

Sep 7, 2018, 11:14 AM IST
Amazon வலைதளம் தற்போது Hindi மொழியிலும் பயன்படுத்தலாம்!

Amazon வலைதளம் தற்போது Hindi மொழியிலும் பயன்படுத்தலாம்!

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon தனது வலைதளத்தின் இந்தி பதிப்பினை பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது!

Sep 4, 2018, 05:41 PM IST
10-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Google Chrome!

10-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் Google Chrome!

Google நிறுவனத்தின் உலாவி Google Chrome துவங்கப்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது!

Sep 4, 2018, 12:52 PM IST
இனி புகைப்படம் எடுப்பது எளிது; வந்துவிட்டது Nikon D3500!

இனி புகைப்படம் எடுப்பது எளிது; வந்துவிட்டது Nikon D3500!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது Nikon நிறுவனம் தனது அடுத்த படைப்பினை வெளியிட்டுள்ளது!

Sep 3, 2018, 05:00 PM IST
தேர்தல் டிக்கெட் வழங்க காங்., வேட்பாளர்களுக்கு நூதன நிபந்தனை...!!

தேர்தல் டிக்கெட் வழங்க காங்., வேட்பாளர்களுக்கு நூதன நிபந்தனை...!!

பேஸ்புக்கில் 15 ஆயிரம் லைக் மற்றும் டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளை கொண்டிருக்க வேண்டும்....!

Sep 3, 2018, 03:56 PM IST
வதந்தி பரவுவதைத் தடுக்க ரேடியோவை பயன்படுத்த WhatsApp திட்டம்....

வதந்தி பரவுவதைத் தடுக்க ரேடியோவை பயன்படுத்த WhatsApp திட்டம்....

வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை விளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது...! 

Aug 30, 2018, 09:38 AM IST
NASA-விற்கு சாவல் விடும் நம்ம ஊர் விஞ்ஞானி Video!

NASA-விற்கு சாவல் விடும் நம்ம ஊர் விஞ்ஞானி Video!

ஆராய்சிகள் பல செய்து ராக்கெட்டுகளை ஏவி வரும் NASA-விற்கே சவால் விடும் வகையில் நம்ம ஊர் விஞ்ஞானி ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார்!

Aug 29, 2018, 01:09 PM IST
கேரளா வெள்ளத்திற்கு முன், பின் புகைப்படத்தை வெளியிட்ட NASA -Seepic!

கேரளா வெள்ளத்திற்கு முன், பின் புகைப்படத்தை வெளியிட்ட NASA -Seepic!

கேரளா வெள்ளத்திற்கு முன் எப்படி இருந்தது, வெள்ளத்திற்கு பின் எப்படி இருந்தது என அறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா....! 

Aug 28, 2018, 03:08 PM IST
New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?

New feature: Youtube-ல் எவ்வளவு நேரம் Video பார்த்தீர்கள்?

பிரபல வீடியோ பதிவு தளமான Youtube-ல் வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்ய Youtube திட்டமிட்டுள்ளது!

Aug 28, 2018, 03:01 PM IST
அறிந்துக்கொள்வோம்; TRP-Rating என்றால் என்ன?

அறிந்துக்கொள்வோம்; TRP-Rating என்றால் என்ன?

தொலைகாட்சி தரத்தினை நிர்ணயிக்கும் கருவியாக கருதப்படும் TRP-Rating என்றால் என்ன தெரியுமா?

Aug 27, 2018, 04:34 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close