சினிமா

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கும் எதிரான நிலைப்பாடே கொண்டுள்ளது :கமல்

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கும் எதிரான நிலைப்பாடே கொண்டுள்ளது :கமல்

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து விவசாய சங்க அமைப்புகளில் இருந்து பல்வேறு விவசாயிகள் கமல்ஹாசனை சந்தித்தனர்.

Oct 16, 2018, 03:32 PM IST
இனி இந்த 10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது! முழு விவரம் உள்ளே

இனி இந்த 10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது! முழு விவரம் உள்ளே

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

Oct 16, 2018, 11:44 AM IST
அஜித் ரசிகர்கள் கொண்டாடும் "பில்லா பாண்டி" தீபாவளிக்கு ரீலீஸ்...

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் "பில்லா பாண்டி" தீபாவளிக்கு ரீலீஸ்...

தீபாவளிக்கு வெளியாகும் "பில்லா பாண்டி" சரவெடிக்கு தயாராகும் அஜித் ரசிகர்கள்..

Oct 15, 2018, 08:38 PM IST
#MeToo இது புரியல? வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்

#MeToo இது புரியல? வெக்கக்கேடு என சீமானை விமர்சித்த நடிகர் சித்தார்த்

பாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து "இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

Oct 15, 2018, 06:56 PM IST
96 மற்றும் ராட்சசன் படத்தை குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்!

96 மற்றும் ராட்சசன் படத்தை குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்!

விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.

Oct 15, 2018, 12:48 PM IST
Video: பாடல் ஆசிரியராய் உருமாறிய பிக்பாஸ் பிரபலம்!

Video: பாடல் ஆசிரியராய் உருமாறிய பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ்- சீசன் II புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆணந்த் இருவரும் புதிய பாடல் ஒன்றினை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்!

Oct 15, 2018, 11:44 AM IST
விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' பாடல்கள் வெளியானது!

விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' பாடல்கள் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிப்பில் உறுவாகியுள்ள திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

Oct 15, 2018, 11:24 AM IST
இதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்!

இதுதான் ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ( இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ) மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Oct 15, 2018, 11:07 AM IST
உண்மை கண்டறியும் சோதனையை வைரமுத்து மேற்கொள்ள வேண்டும்- சின்மயி

உண்மை கண்டறியும் சோதனையை வைரமுத்து மேற்கொள்ள வேண்டும்- சின்மயி

வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துக்கு பதிலடி கொடுத்து டிவிட் பதிவு செய்துள்ளார்.

Oct 15, 2018, 08:39 AM IST
அனைத்து பெண்களும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூற வேண்டும் -அமலாபால்

அனைத்து பெண்களும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கூற வேண்டும் -அமலாபால்

எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என அமலாபால் அறிவுறுத்தல்...! 

Oct 13, 2018, 05:12 PM IST
விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? -S.A.சந்திரசேகர்

விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? -S.A.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என்று அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

Oct 13, 2018, 03:38 PM IST
மக்களுடனான பயணம்: மேட்டூர் மக்களை சந்தித்த கமல்ஹாசன் -வீடியோ

மக்களுடனான பயணம்: மேட்டூர் மக்களை சந்தித்த கமல்ஹாசன் -வீடியோ

மக்களுடனான பயண நிகழ்ச்சியில் இன்று சேலம் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Oct 13, 2018, 03:11 PM IST
"சண்டக்கோழி 2" எப்படி உருவானது? :விறுவிறுப்பை ஏற்ப்படுத்தும் வீடியோ

"சண்டக்கோழி 2" எப்படி உருவானது? :விறுவிறுப்பை ஏற்ப்படுத்தும் வீடியோ

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் "சண்டக்கோழி 2" படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்ட படக்குழுவினர்.

Oct 12, 2018, 08:12 PM IST
பிகினியில் சுற்றிய சன்னி லியோன்: வைரலாகும் புகைப்படம்!!

பிகினியில் சுற்றிய சன்னி லியோன்: வைரலாகும் புகைப்படம்!!

சன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Oct 12, 2018, 01:16 PM IST
#MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!

#MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!

#MeToo விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்கள் என பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் விளக்கம் அளித்து உள்ளார்.

Oct 12, 2018, 12:25 PM IST
ரசிகர்கள் அதிர்ச்சி!! பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர்!!

ரசிகர்கள் அதிர்ச்சி!! பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர்!!

பிரபல பாடகர் கார்த்திக் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

Oct 12, 2018, 12:03 PM IST
SeePic: நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல பாடகி!

SeePic: நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல பாடகி!

பிரபல பாடகியான செலினா கோம்ஸ் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது..!

Oct 11, 2018, 06:16 PM IST
SeePics: நாகினி நாயகி மௌனி ராய்-ன் கவர்ச்சி புகைப்படங்கள்!

SeePics: நாகினி நாயகி மௌனி ராய்-ன் கவர்ச்சி புகைப்படங்கள்!

பிரபல இந்தி தொடரான நாகினி-யில் நடித்த மௌனி ராய்-ன் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Oct 11, 2018, 01:02 PM IST
'ஒடியன்' திரைப்படத்தின் அதிரடி trailer வெளியானது!

'ஒடியன்' திரைப்படத்தின் அதிரடி trailer வெளியானது!

மோகன்லால்-ன் "ஒடியன்" திரைப்பட அதிரடி ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Oct 11, 2018, 12:27 PM IST