இன்றைய நிலவரம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு!!

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை: 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2019, 08:17 AM IST
இன்றைய நிலவரம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு!! title=

கடந்த ஜூன் 17, 2017 முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து ரூ.75.92 ஆகவும், டீசல் லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து ரூ.70.48 ஆகாவும் உள்ளது. இந்த விலை இன்று (04-05-2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை: 

சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.92 _____ டீசல் - ₹ 70.48
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 73.13 _____ டீசல் - ₹ 66.71
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.71 _____ டீசல் - ₹ 69.86
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 75.15 _____ டீசல் - ₹ 68.45
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News