பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி!!
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை சுமார் 3.45 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. சில மணி நேரம் நீடித்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chhattisgarh: Photos of BSF Head Constable Mukhtiyar Singh & Constable Lokendra who lost their lives after naxals opened fire on a BSF platoon in Partapur police station limits in Kanker around 3.45 am today. pic.twitter.com/bMHwr1ygig
— ANI (@ANI) July 15, 2018
இதையடுத்து, மேலும் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
#Visuals from Chhattisgarh: 2 BSF jawans lost their lives, 1 injured after naxals opened fire on a BSF platoon in Partapur police station limits in Kanker around 3.45 am today. The mortal remains of the jawans have been brought to 114 BSF Batallion HQ in Pakhanjor. pic.twitter.com/NaA4yhCAMC
— ANI (@ANI) July 15, 2018
உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் உடல் பேகன்ஜோரில் உள்ள பட்டாலியன் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
Chhattisgarh: 2 BSF jawans lost their lives after naxals opened fire on a BSF platoon in Partapur police station limits in Kanker around 3.45 am today, 1 jawan has sustained injuries. The mortal remains of the jawans have been brought to 114 Bn BSF Batallion HQ in Pakhanjor.
— ANI (@ANI) July 15, 2018