அப்துல்கலாம் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்

Last Updated : Oct 15, 2017, 08:43 AM IST
அப்துல்கலாம் பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம் title=

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார். 

 

 

Trending News