சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை?

Last Updated : Jun 1, 2017, 02:25 PM IST
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை? title=

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

> www.results.nic.in

> www.cbseresults.nic.in

> www.cbse.nic.in 

ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.

Trending News