10ம் தேர்வு முடிவு: எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

Last Updated : Jun 3, 2017, 11:42 AM IST
10ம் தேர்வு முடிவு: எந்த இணையதளங்களில் பார்க்கலாம்? title=

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும். 

இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர். 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

> www.results.nic.in

> www.cbseresults.nic.in

> www.cbse.nic.in 

ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகளை பார்க்கலாம்.

Trending News