பயணிக்கு மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் இந்தூருக்கு திருப்பி விடப்பட்டது. 

Last Updated : Jul 8, 2018, 02:52 PM IST
பயணிக்கு மாரடைப்பு! அவசரமாக  தரையிறங்கிய இண்டிகோ விமானம்! title=

இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் இந்தூருக்கு திருப்பி விடப்பட்டது. 

டெல்லியிலிருந்து புனே சென்றுகொண்டிருந்த 6E769 இண்டிகோ விமானத்தில் பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பயணிக்கு விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் உடனடியாக இந்தூர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த அசம்பாவிதம் இன்று காலை 9:30 மணிக்கு நடைபெற்றது

உடல்நலம் பாதித்த பயணி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமணைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

Trending News