டெல்லி புகைப் படலம்: தொடரும் ரயில்கள் ரத்து!!

டெல்லியில் தொடரும் கடும் பனிமூட்டத்தால் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் கலா தாமதமாக பல ரயில்கள் வருகின்றன.

Last Updated : Nov 13, 2017, 06:57 PM IST
டெல்லி புகைப் படலம்: தொடரும் ரயில்கள் ரத்து!! title=

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது. டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் குறைந்தபாடில்லை. 

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் இன்று இரவு 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், நாளையும் கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால் 4 ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

Trending News