மேற்கு வங்காளதில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலி!

மேற்கு வங்காளத்தின் தரபாரி கிராமத்தில் பெண் யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது!

Last Updated : Oct 11, 2017, 11:51 AM IST
மேற்கு வங்காளதில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலி! title=

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்தின் தரபாரி கிராமத்தில் பெண் யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது!

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சடலமாக இருந்த யானையினை மீட்டெடுத்தனர்.

 

 

மேலும் இறந்த யானை மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Trending News