லாரியை வழி மறித்த யானை- என்ன செய்தது: வீடியோ பார்க்க!

Last Updated : Jul 30, 2017, 04:06 PM IST
லாரியை வழி மறித்த யானை- என்ன செய்தது: வீடியோ பார்க்க! title=

மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு லாரியை நடு ரோட்டில் மறித்து உருளைக்கிழங்குகளை லாரியிலிருந்து எடுத்துத்தின்ற யானை.

மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வனத்திலிருந்து வந்த யானை ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை நிறுத்தியது.

பின்னர், அந்த லாரியில் இருந்த உருளைக்கிழங்குகளை தும்பிக்கையால் எடுத்து அந்த யானை தின்றுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

வீடியோ பார்க்க:-

 

 

Trending News