ஜம்மு வைஷ்ணவிதேவி ஆலையத்திற்கு அருகில் தீவிபத்து!

ஜம்முவின் அரத்குமாரி பகுதிக்கு அருகில் அருகில் உள்ள காட்டில், வைணோத்வி ஆலயத்திற்கு செல்லும் வழியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது!

Last Updated : Jan 10, 2018, 02:02 PM IST
ஜம்மு வைஷ்ணவிதேவி ஆலையத்திற்கு அருகில் தீவிபத்து! title=

காத்ரா: ஜம்முவின் அரத்குமாரி பகுதிக்கு அருகில் அருகில் உள்ள காட்டில், வைணோத்வி ஆலயத்திற்கு செல்லும் வழியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது!

தகவல் அறிந்து தீயனைப்பு துறையினர், சம்பவயிடத்திற்கு விரைந்தனர். தீயினை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இதுவரை உயிர்சேதங்கள் ஏதும் நிகழவில்லை என தகவள்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சிறிய மின்சுற்று கோளாரு காரனமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பக்தர்களின் யாத்திரையினை பாதிக்காது என்றும், அனைத்து யாத்ரீகர்களும் ஆலயத்தை பார்வையிட அனுமதிப்பார்கள் என்று மாதா வைஷ்ணோவ்வி கோவில் வாரியம் தெரிவித்துள்ளது.

Trending News