குஜராத்தில் பேருந்து விபத்து: 4 பேர் பலி!

குஜராத்தில் திடீர்ரென ஏற்பட பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Last Updated : Dec 5, 2017, 12:08 PM IST
குஜராத்தில் பேருந்து விபத்து: 4 பேர் பலி! title=

குஜராத்தில் உள்ள பாரசூட்டில்  இன்று காலை  திடீர்ரென டிரக் இடையே பேருந்து ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டும் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News