‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி

Last Updated: Friday, April 21, 2017 - 16:33
‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’  ஏவுகணை சோதனை வெற்றி
Zee Media Bureau

சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. 

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

comments powered by Disqus