இவங்கா டிரம்புடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு!

Last Updated : Sep 19, 2017, 08:59 AM IST
இவங்கா டிரம்புடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு! title=

ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்காவை சந்தித்து பேசியுள்ளார்.

அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவங்கா டிரம்ப்-ஐ சந்தித்து சுஷ்மா பேசினார்.

பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்து இருவரும் பேசியதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இவங்கா டிரம்ப் விரைவில் இந்தியா வர உள்ளார், இது குறித்தும் இருவரும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News