சட்டசபையை விட இசை நிகழ்ச்சியே முக்கியம்! யார் அது?

கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகிறது. பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள அம்பரீஷ் நேற்று நடந்த சட்டசபையில் கலந்து கொள்ளவில்லை. 

Last Updated : Nov 15, 2017, 01:07 PM IST
சட்டசபையை விட இசை நிகழ்ச்சியே முக்கியம்! யார் அது? title=

கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகிறது. பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள அம்பரீஷ் நேற்று நடந்த சட்டசபையில் கலந்து கொள்ளவில்லை. 

இந்நிலையில், அவர் சட்டசபையில் கலந்து கொள்ளாமல் நேற்று நடைபெற்ற சினிமா இசை நிகழ்ச்சி ஒன்றில் அம்பரீஷ் நடனமாடும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க:-

இந்த சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கூறியது, அம்பரீஷ் வேறு விதமான அரசியல்வாதி  இதை பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு ஆவார் கூறியுள்ளார். 

Trending News