மத்திய பிரதேம்: சரக்கு ரயில் விபத்து!

மத்திய பிரதேசத்தில் தண்டவாளம் சேதம் காரணமாக சரக்குரயில் தடம்புரண்டதில் 3 பெட்டிகள் பாதிப்படைந்தது!

ANI | Updated: Nov 14, 2017, 07:43 PM IST
மத்திய பிரதேம்: சரக்கு ரயில் விபத்து!
Pic Courtesy: @ANI

மத்திய பிரதேசத்தில் தண்டவாளம் சேதம் காரணமாக சரக்குரயில் தடம்புரண்டதில் 3 பெட்டிகள் பாதிப்படைந்தது!

மத்திய பிரதேசத்தின் காட்னி, கத்னி-டாமஹோ பாதையில் தண்டவாளம் சேதம் காரணமாக சரக்கு ரயில் கவிழ்ந்தது. 

மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. பனியாளர்களின் கவனக்குறைவினால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றது)