இன்றைய நிலவரம்!! மற்ற முக்கிய நகரங்களை விட சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2019, 12:28 PM IST
இன்றைய நிலவரம்!! மற்ற முக்கிய நகரங்களை விட சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.23 காசுகளாகவும் உள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 72.90

மும்பை     -  ₹ 78.52

கொல்கத்தா - ₹ 75.12
 
சென்னை     - ₹ 75.70
 
இன்றைய டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.49
 
மும்பை     - ₹ 69.69
 
கொல்கத்தா - ₹ 68.48

சென்னை     - ₹ 70.23

Trending News