இன்றைய டீசல் விலை மேலும் ₹ 13 உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்தும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Jan 16, 2019, 08:02 AM IST
இன்றைய டீசல் விலை மேலும் ₹ 13 உயர்வு..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்தும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.22 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.41

மும்பை     -  ₹ 76.05

கொல்கத்தா - ₹ 72.52
 
சென்னை     - ₹ 73.00
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.47
 
மும்பை     - ₹ 67.49
 
கொல்கத்தா - ₹ 66.24

சென்னை     - ₹ 68.22

 

Trending News