ஆகஸ்ட் 13: பெட்ரோல், டீசல் விலை- விவரம் உள்ளே

Last Updated : Aug 13, 2017, 10:55 AM IST
ஆகஸ்ட் 13: பெட்ரோல், டீசல் விலை- விவரம் உள்ளே title=

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஆகஸ்ட் 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

Trending News