அசாமில் ரூ.53800 மதிப்பிளான கள்ள நேட்டுகள் பறிமுதல்!

அசாம் மாநிலம் கம்ரூப் பகுதியில் ரூ.53800 மதிப்பிளான கள்ள நேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2018, 10:10 AM IST
அசாமில் ரூ.53800 மதிப்பிளான கள்ள நேட்டுகள் பறிமுதல்! title=

அசாம் மாநிலம் கம்ரூப் பகுதியில் ரூ.53800 மதிப்பிளான கள்ள நேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

அசாம் மாநிலத்தின் கம்ரூப் பகுதிக்கு உட்பட்ட போக்கோ பகுதியில் கள்ள நேட்டுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வினியோகிக்க முயற்சித்த இரு நபர்கள் கைது செய்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.53,7800 மதிப்பிளான கள்ள நோட்டுகள் பறுமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News