29.10.2018: துளிதுளியாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Oct 29, 2018, 08:25 AM IST
29.10.2018: துளிதுளியாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை!  title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 83.18 _____/ டீசல் - ₹ 78.29
டெல்லி ________/ பெட்ரோல் - ₹ 80.05 _____/ டீசல் - ₹ 74.05
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 85.54 _____/ டீசல் - ₹ 77.61
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 81.92 _____/ டீசல் - ₹ 75.90
 
உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Trending News