ஹைதராபாத்தில் கொடுரமாக தாக்கப்பட்ட 5 வயது சிறுவன்!

ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் தனது ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Nov 17, 2017, 11:40 AM IST
ஹைதராபாத்தில் கொடுரமாக தாக்கப்பட்ட 5 வயது சிறுவன்! title=

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 5 வயது சிறுவன் தனது ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஆசிரியர்கள் தங்களது கோபங்களை வெளிபடுத்த, மாணவர்களை ஒரு சோதனைப் பொருளாய் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைப்பெற்றுள்ள சம்பவம் இதனை மீண்டும் நிருபனம் செய்துள்ளது. 

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை அவரது ஆசியிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். அச்சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்போது இவ்வழக்கு தொடர்பாக, ஹைதராபாத் காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்து விதசாரணை செய்து வருகின்றனர்.

Trending News