மகாராஷ்டிராவில் தடம் புரண்ட மதுரை எக்ஸ்பிரஸ்!

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Last Updated : Jul 6, 2018, 12:49 PM IST
மகாராஷ்டிராவில் தடம் புரண்ட மதுரை எக்ஸ்பிரஸ்! title=

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இன்று அதிகாலை 3:30 மணியளவில், மும்பை- புனே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் கண்டாலா ரயில் நிலையத்தில் நுழையும்போது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த விபத்தில்  பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending News