புகைமூட்டத்துடன் காட்சியளித்த இந்தியா கேட்!

புகைமூட்டத்துடன் காட்சியளித்த டெல்லி இந்தியா கேட் பகுதி. 

Last Updated : Dec 6, 2017, 12:07 PM IST
புகைமூட்டத்துடன் காட்சியளித்த இந்தியா கேட்!  title=

டெல்லியில் கடந்த ஒரு மாதங்களாக பனிமூட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று காலை எட்டு மணியளவில் கூட இரவு போன்று காட்சியளிக்கும் இந்தியா கேட் பகுதி. 

மேலும் நாளுக்கு நாள் புகைமூட்டத்துடம் அதிகரித்து கொண்டே இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது

Trending News