உத்தராகண்-டில் மர்மான முறையில் யானை மரணம்!

உத்தராகண்ட் மாநிலம் ராம்நகர் காட்டுப்பகுதியில், யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 11, 2018, 03:49 PM IST
உத்தராகண்-டில் மர்மான முறையில் யானை மரணம்! title=

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் ராம்நகர் காட்டுப்பகுதியில், யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் வனப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் பலியாகி வருவது தொடர்ச்சியான விஷயமாக மாறிவிட்டது.

இந்நிலையில் இன்று ராம்நகர் காட்டுப்பகுதியில், யானை ஒன்று மர்மமான முறையில் இறந்துள்ளது.

இந்த மாதத்தில் உத்தராகண்ட்டில் இதுபோன்று பலி சம்பவம் நிகழ்ந்துள்ளது இது மூன்றாவது முறையாகும். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் வனதுறையினருக்கு தகவள் அளித்ததின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் இறந்த யானையை மீட்டனர்!

Trending News