சத்தீஸ்கரில் 4 யானை குட்டிகள் குழியில் விழுந்து தவிப்பு!

சத்தீஸ்கர் மாநில கிராமம் ஒன்றில் காட்டு யானைகள் பதுங்கு குழியில் விழுந்தன.

Last Updated : Oct 25, 2017, 11:35 AM IST
சத்தீஸ்கரில் 4 யானை குட்டிகள் குழியில் விழுந்து தவிப்பு! title=

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநில கிராமம் ஒன்றில் காட்டு யானைகள் பதுங்கு குழியில் விழுந்தன.

சத்தீஸ்கர் மாநிலம் சிதப்பாளரின் தல்சாரா கிராமத்தில் 4 காட்டு யானைகள் வழிதவறி கிராமத்திற்குள் வந்ததில், குழியில் விழுந்து மாட்டிக்கொண்டன. 

தகவலறிந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். யானைகளை மீட்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Trending News