இன்றைய (13-10-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!

Last Updated: Friday, October 13, 2017 - 08:10
இன்றைய (13-10-2017) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (13-10-2017) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-






         
  பெட்ரோல்/ டீசல் விலை பட்டியல்:-  
  நகரம் பெட்ரோல் டீசல்  
  டெல்லி 68.43 57.01  
  கொல்கத்தா 71.21 59.67  
  மும்பை 75.55 59.56  
  சென்னை 70.9 60.02